Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 04:16 PM
By: Manigandan Raja

”யூத்” திரைப்படம் :
கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் யூத் திரைப்படம் 4 நாட்களில் 28 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது..! பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்தி இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ள இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved