news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பாகிஸ்தான் தின வாழ்த்துச் செய்தியில் இஷாக் தார் சூசகம்
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தான் தின வாழ்த்துச் செய்தியில் இஷாக் தார் சூசகம்

பாகிஸ்தான்

Posted on: Mar 24, 2026 03:21 PM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pakisthan

இஷாக் தார் சூசகம் :

பயங்கரவாத அச்சுறுத்தலை வேரறுப்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு விடுத்த வாழ்த்து செய்தியில், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதியாக இருப்பதாகவும், இந்த இலக்கை நோக்கியே ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு கடந்த 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி நள்ளிரவு வரை பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே தற்காலிக போர்நிறுத்தம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் இந்த அறிக்கை மீண்டும் போர் நீடிக்கும் என்பதையே காட்டுவதாக உள்ளது.

Related Link
துரந்தர் படத்தின் விளைவாக லியாரியில் சோதனை

துரந்தர் படத்தின் விளைவாக லியாரியில் சோதனை




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சரக்கு கப்பல்களுக்கு ஈரான் சுங்க வரி வசூலிக்கிறதா?

0
1 hr 53 mins agoshare
Toll








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved