Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 03:24 PM
By: Manigandan Raja

குறிவைத்து ஹிஸ்புல்லா தாக்குதல் :
இஸ்ரேலில் 63 இடங்களை குறிவைத்து ஒரே நாளில் ஹிஸ்புல்லா அமைப்பு கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவ வீரர்கள், கவச வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் தளங்கள் என 63 இடங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved