news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews புதிய வீடியோவை வெளியிட்டு அதிரடி காட்டிய ஈரான்
tv

Also Watch

tv

Read this

புதிய வீடியோவை வெளியிட்டு அதிரடி காட்டிய ஈரான்

ஈரான்

Posted on: Mar 24, 2026 03:27 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran new video

அதிரடி காட்டிய ஈரான் :

ஈரான் தனது நிலத்தடியில் உள்ள ஏவுகணை கட்டமைப்பு நகரம் குறித்தான புதிய வீடியோவை வெளியிட்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை அதிர வைத்துள்ளது. சுரங்கத்தில் ஏவுகணைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதுவரை நடந்த தாக்குதல் வெறும் sample தான் என்றும், இனிதான் தங்களை தற்காத்து கொள்வதற்கு பயங்கர தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கும் பாணியில் ஈரான் ராணுவம் வீடியோவை வெளியிட்டுள்ளது.

Related Link
இஸ்ரேலில் 63 இடங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேலில் 63 இடங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா தாக்குதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சரக்கு கப்பல்களுக்கு ஈரான் சுங்க வரி வசூலிக்கிறதா?

0
1 hr 54 mins agoshare
Toll








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved