Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 04:24 PM
By: Manigandan Raja

ஈரான் சுங்க வரி வசூலிக்கிறதா?
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்குக் கப்பல்களுக்கு ஈரான் அரசு சுங்கக் கட்டணமாக சுமார் 16 கோடி ரூபாய் வரை வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 3 வாரங்களாக ஹார்முஸ் நீரிணை வழியான செல்லும் கப்பல் போக்குவரத்து சுமார் 95 சதவீதம் வரை முடங்கிய நிலையில், நட்பு நாடுகளின் கப்பல்களை மட்டும் தீவிர பரிசோதனைக்கு பிறகு ஈரான் அனுமதித்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved