Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 03:18 PM
By: Manigandan Raja

லியாரியில் சோதனை :
துரந்தர் 2 திரைப்படத்தின் விளைவாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள லியாரியில் இந்திய உளவாளிகள் யாரேனும் உள்ளனரா? என அந்நாட்டு அதிகாரிகள் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர். சாலையோரங்களில் வசிப்பவர்களையும், சந்தேகத்துக்கு இடமாக சுற்றித் திரிபவர்களையும் பிடிக்கும் போலீசார், அடையாள அட்டையைக் கேட்டும் உடைமைகளைச் சோதித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved