கஜா புயல் பாதிப்பு - இழப்பீடு கிடைக்காதவர்கள், மனு அளித்தால் பரிசீலிக்கப்படும்- தமிழக அரசு,சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்,அரசு நியாயமான இழப்பீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் - தலைமை நீதிபதி அமர்வு.https://youtu.be/K19zb2VjEAU