Also Watch
Read this
By: Manigandan Raja
2026 சட்டமன்ற தேர்தல் :
2026 சட்டமன்ற தேர்தலுக்காக இன்று முதல் தவெக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம் பிற்பகல் 12 மணி முதல் விருப்ப மனு விநியோகம் பனையூர் தலைமை அலுவலகத்தில் தொடக்கம்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ.100 மட்டும் செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் விருப்ப மனுவை திருப்பி அளிக்கும் போது பொது தொகுதிக்கு ரூ.10,000 செலுத்த வேண்டும்.
வரும் 14-ம் தேதி வரை விருப்ப மனு விநியோகம் நடைபெறும் என அறிவிப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved