நாகை அருகே குருக்கத்தி பைபாஸ் சாலையில் அரசு பேருந்து மோதி 12 ம் வகுப்பு பள்ளி மாணவி அஸ்வினி சம்பவ இடத்திலே உயிரிழப்பு.தம்பியுடன் வந்த மாணவியின் ஸ்கூட்டியின் மீது நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணி சென்ற எஸ்.இ.டி.சி பேருந்து மோதியதில் பேருந்துக்கு அடியில் ஸ்கூட்டியோடு சிக்கியதில் மாணவி பலி.6 ம் வகுப்பு மாணவன் அபினேஷ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.மாணவின் சடலத்தை கட்டி பிடித்து தாய், தந்தை கதறி அழுத சோகம்.பள்ளி செல்லும் வழியில் பேரிகார்டு போடாமல் இருந்த்தே விபத்துக்கு காரணம் என பொது மக்கள் சாலை மறியல்.