பாமக நிறுவனர் ராமதாசுக்கு அன்புமணி தந்தையர் தின வாழ்த்துப்பதிவு.தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம் -அன்புமணி.தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான் -அன்புமணி.பாமக நிறுவனர் ராமதாசுக்கு அன்புமணி தந்தையர் தின வாழ்த்துப்பதிவு.ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி - அன்புமணி.தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம் - அன்புமணி.