அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தனியரசு சந்தித்ததாக பரவிய தகவல் EPS-ஐ சந்தித்ததாக வெளியான தகவல் குறித்து கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு விளக்கம்.எடப்பாடி பழனிசாமியை தாம் சந்திக்கவில்லை என கொ.இ.பே.தலைவர் தனியரசு தன்னிலை விளக்கம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக வரும் செய்தி தவறானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தனியரசு இணைந்ததாக தகவல் வெளியான நிலையில் தனியரசு விளக்கம்.இதையும் படியுங்கள் : 27 வயது இளைஞருடன் பழகிய பார்ட்னர்