news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews நியூயார்க் - டெல்லி ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சின் சேதம்
tv

Also Watch

tv

Read this

நியூயார்க் - டெல்லி ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சின் சேதம்

டெல்லி

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Air india

ஈரான் வான்பரப்பு மூடப்பட்டதால் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு டெல்லி திரும்பிய ஏர் இந்தியா விமானம், கடும் பனிமூட்டத்தில் தரையிறங்கிய போது அதன் எஞ்சினில் கண்டெய்னர் ஒன்று உள்ளிழுக்கப்பட்டு சேதமடைந்தது.

டெல்லியில் இருந்து நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஈரான் வான்பரப்பு மூடப்பட்டதால் பயண பாதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மீண்டும் டெல்லி திரும்பியது.

இதையும் படியுங்கள் : அசாமை சேர்ந்த முதுகலை மாணவர் மீது தாக்குதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

1
6 hrs 28 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved