news-tamil-logo

3/17/2026, 7:49:11 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews சீனாவிடம் 4 அம்சத் திட்டத்தை பரிந்துரைத்த இந்தியா..
tv

Also Watch

tv

Read this

சீனாவிடம் 4 அம்சத் திட்டத்தை பரிந்துரைத்த இந்தியா..

இரு நாட்டு உறவு குறித்து ஆலோசனை

Posted on: Jun 27, 2025 01:26 PM

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

எல்லைப் பதட்டங்களை நிர்வகிக்கவும், சிறந்த உறவுகளை ஏற்படுத்தவும் சீனாவிடம் இந்தியா 4 அம்சத் திட்டத்தை பரிந்துரைத்துள்ளது.

சீனாவின் கிங்டாவோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இருதரப்பு சந்திப்பின் போது, ​​பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனப் பிரதமர் அட்மிரல் டோங் ஜூனுக்கு நான்கு அம்ச திட்டத்தை பரிந்துரைத்தாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் ஆதரவுடன் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்ற விஷயத்தையும் அவர் எழுப்பினார். இந்த சந்திப்பின் போது பீகார் மதுபானி ஓவியத்தை அட்மிரல் டோங் ஜூனுக்கு அவர் பரிசளித்தார்.

இதையும் படியுங்கள் : சீனாவிடம் 4 அம்சத் திட்டத்தை பரிந்துரைத்த இந்தியா..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராய்பூரில் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்

0
3 hrs 17 mins agoshare
Chtiskar








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved