news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்திய கடல் எல்லையில் சட்டவிரோதமாக நுழைவு
tv

Also Watch

tv

Read this

இந்திய கடல் எல்லையில் சட்டவிரோதமாக நுழைவு

India

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pakisthan

இந்திய கடல் எல்லையில் சட்டவிரோதமாக நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 9 பேரை இந்திய கடலோரக் காவல் படை கைது செய்தது.

அரபிக்கடலில் இந்திய கடலோரக் காவல்படை, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு அருகே இந்திய கடல் எல்லைக்குள் பாகிஸ்தானின் மீன்பிடிக் கப்பலான அல்-மதீனா இருப்பது கண்டறியப்பட்டது.

இதையும் படியுங்கள் : ஈரான் அரசாங்கத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

1
9 hrs 13 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved