news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மதம் மாறினால் பட்டியல் இனத்தில் இருக்க முடியாது
tv

Also Watch

tv

Read this

மதம் மாறினால் பட்டியல் இனத்தில் இருக்க முடியாது

Supreme Court

Posted on: Mar 24, 2026 04:25 PM

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Supreme court

பட்டியல் இனத்தில் இருக்க முடியாது :

இந்து, சீக்கிய அல்லது புத்த மதங்களைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் எவரும் பட்டியல் சாதியினராகக் கருதப்பட மாட்டார் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மட்டுமே பட்டியலினத்தவராக இருக்க முடியும்.

இஸ்லாம், கிறிஸ்தவத்தில் இணைந்தால் பட்டியலினத்தவர்கள் கிடையாது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்து, சீக்கிய அல்லது புத்த மதங்களைத் தவிர வேறு மதத்தை பின்பற்றும் எவரும் பட்டியல் சாதியினராக கருதப்பட மாட்டார் என்றும், வேறு மதத்திற்கு மாறுவதால் பட்டியல் சாதி அந்தஸ்தை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Link
குடும்பத்திற்கு 2 இலவச சிலிண்டர்கள் வழங்க நிதி ஒதுக்கீடு

குடும்பத்திற்கு 2 இலவச சிலிண்டர்கள் வழங்க நிதி ஒதுக்கீடு




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சரக்கு கப்பல்களுக்கு ஈரான் சுங்க வரி வசூலிக்கிறதா?

0
1 hr 34 mins agoshare
Toll








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved