news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வேலைக்கு நிலம் வாங்கிய வழக்கில் லாலு மீது சிபிஐ FIR
tv

Also Watch

tv

Read this

வேலைக்கு நிலம் வாங்கிய வழக்கில் லாலு மீது சிபிஐ FIR

லாலு மனு தள்ளுபடி!

Posted on: Mar 24, 2026 02:52 PM

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Lalu

லாலு மீது சிபிஐ FIR :

வேலை வழங்க லஞ்சமாக நிலம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரிய ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவர் லாலுவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2004-2009 ல் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ், ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிலத்தை லஞ்சமாகப் பெற்றதாக அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்த எப்ஐஆரை ரத்து செய்யக்கோரி லாலு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முகாந்திரம் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Related Link
மேற்கு ஆசிய போரில் மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான்

மேற்கு ஆசிய போரில் மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சரக்கு கப்பல்களுக்கு ஈரான் சுங்க வரி வசூலிக்கிறதா?

0
1 hr 9 mins agoshare
Toll








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved