news-tamil-logo

3/22/2026, 1:36:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home home நேர பிரச்சனை காரணமாக நடத்துநர்கள் இடையே தகராறு ..பேருந்தை சாலையில் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

நேர பிரச்சனை காரணமாக நடத்துநர்கள் இடையே தகராறு ..பேருந்தை சாலையில் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு

நடத்துநர்கள் இடையே தகராறு

Posted on: Aug 22, 2024 05:24 AM

3

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
51

திருப்பூரில் நேர பிரச்சனை தொடர்பாக அரசு பேருந்து நடத்துநருடன் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலையில் பேருந்துகளை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பேசி அனுப்பி வைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
42 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved