Also Watch
Read this
உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கிணற்றில் கவிழ்ந்த டிராக்டர்.. கிரேன் மூலம் டிராக்டரை மேலே கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்
கிணற்றில் கவிழ்ந்த டிராக்டர்
Updated: Aug 22, 2024 06:22 AM
விருதுநகர் மாவட்டம் மடத்துப்பட்டி கிராமத்தில் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது டிராக்டர் அருகில் இருந்த விவசாய கிணற்றில் கவிழ்ந்தது. டிராக்டருடன் கிணற்றில் விழுந்த விவசாயி குரு என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், கிணற்றில் மூழ்கிய டிராக்டரை தீயணைப்பு வீரர்கள் கிரேன் உதவியுடன் மேலே கொண்டு வந்தனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved