திண்டுக்கல் மாவட்டம், நந்தவனப்பட்டி பகுதியில் ஹோட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டூவீலரின் பெட்டியை உடைத்து 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர். பொன்னுவேல் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.