news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஒட்டன்சத்திரம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து... பழனி கோவிலுக்கு சென்று திரும்பிய 6 பக்தர்கள் காயம்
tv

Also Watch

tv

Read this

ஒட்டன்சத்திரம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து... பழனி கோவிலுக்கு சென்று திரும்பிய 6 பக்தர்கள் காயம்

சத்திரப்பட்டி, திண்டுக்கல்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dindigul

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே பழனி பக்தர்கள் வந்த சுற்றுலா வேனின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

மதுரை அண்ணா நகரை சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு சென்று திரும்பியபோது தேசிய நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி பகுதியில் விபத்து நடந்துள்ளது.

காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சத்திரப்பட்டி போலீசார், சாலை நடுவில் கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
5 hrs 29 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved