Also Watch
Read this
By: Fyrose Banu

கும்பகோணம் மேலக்காவிரி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 
சிறப்பாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்
விழாவையொட்டி, கோயில் ராஜகோபுரம் அருகே மாலை மாற்றி, விசேஷ பந்தத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருள, பட்டு வஸ்திரங்கள் அணிவித்து, அம்பாளுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved