news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போக்குவரத்து போலீசாரிடம் இளைஞர் கடும் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

போக்குவரத்து போலீசாரிடம் இளைஞர் கடும் வாக்குவாதம்

எண்ணூர், சென்னை

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Traffic police issue

போலீசாரிடம் கடும் வாக்குவாதம்: 

சென்னை எண்ணூரில் இருந்து மவுண்ட் ரோடுக்கு கார் உதிரி பாகங்கள் வாங்குவதற்காக ஸ்ரீகாந்த் மற்றும் ஹேம்நாத் கார் ஓட்டுனர் பிரபு ஆகிய மூவரும் காரை ஓட்டிச் சென்ற நிலையில் காரின் அருகே ஆட்டோ ஓட்டு வேகமாக முடிந்து சென்றது .

ஆட்டோ ஓட்டுனர் தொலைபேசியில் பேசிக்கொண்டு திடீரென பிரேக் பிடித்த நிலையில் காரின் பின்னால் வந்த இருசக்கர வாகனம் இடித்த நிலையில் காரில் இருந்து இறங்கி இருசக்கர வாகன ஓட்டி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது.

சம்பவ இடத்திற்கு வந்த உதவி காவல் ஆய்வாளர் நவீன் கார் ஓட்டுநரின் டிடி மிஷின் வைத்து குடித்திருக்கிறாயா என்று கேட்டு மிஷின் மூலம் சோதனை செய்ததில்.

அவருக்கு அனைவருக்கும் காண்பிக்கும் 5% காண்பித்த நிலையில் அதை காண்பித்து அபரதம் கேட்டபோது அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுனர் பிரபு எனக்கு குடிப்பழக்கமே கிடையாது எனவும் 5% என்பது அனைவருக்குமே இது போல தான் காண்பிக்கும் என்றும் வேண்டுமென்றால் என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதனை செய்யுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Related Link
திருத்துறைப்பூண்டி அருகே கருகும் தாளடி நெற்பயிர்கள்

திருத்துறைப்பூண்டி அருகே கருகும் தாளடி நெற்பயிர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

1
7 hrs 4 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved