news-tamil-logo

3/22/2026, 10:33:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலைகளை அரித்த கடல் அலைகள்
tv

Also Watch

tv

Read this

சாலைகளை அரித்த கடல் அலைகள்

ஓலைகுடா, ராமேஸ்வரம்

Posted on: Nov 28, 2025 07:16 AM

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ராமேஸ்வரம், ஓலைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு.
கடல் அரிப்பு ஏற்பட்டு, பிரதான சாலை அரிக்கப்பட்டதால் 400க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் பரிதவிப்பு.
சாலைகளை அரித்த கடல் அலைகள்...
ராமேஸ்வரம் ஓலைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு
கடல் அரிப்பு ஏற்பட்டு, பிரதான சாலை சேதம்; 400க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் பரிதவிப்பு
ஓலைகுடா கிராமத்திற்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆப்கானில் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு திடீர் நிலநடுக்கம்

0
4 mins agoshare
Afganisthan earthquake








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved