news-tamil-logo

3/22/2026, 11:22:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பரமசிவன் மலைக்கோவிலுக்கு திரும்பும் விழா கோலாகலம்... ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் அரிய நிகழ்வு
tv

Also Watch

tv

Read this

பரமசிவன் மலைக்கோவிலுக்கு திரும்பும் விழா கோலாகலம்... ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் அரிய நிகழ்வு

போடிநாயக்கனூர் - தேனி

Posted on: Apr 23, 2025 08:31 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
56

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் பரமசிவன் மலைக்கோவிலுக்கு திரும்பும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பரமசிவன், அரண்மனை வளாகத்தில் வீற்று பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

தொடர்ந்து, கேரள செண்டை மேளங்கள் முழங்க கோலாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

1
8 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved