புதுக்கோட்டை திருமயம் அருகே மாமன் மகளை காதலித்து நெருக்கமாக இருந்துவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றவரை போலீஸார் கைது செய்தனர். பில்லமங்கலம் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, துளையானூரை சேர்ந்த மாமன் மகளுடன் நெருக்கமாக இருந்து விட்டு,சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் நிச்சயம் செய்ய முயன்ற நிலையில், போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.இதையும் படியுங்கள் :முத்துமாரியம்மன் கோயில் மாசித் தேரோட்டம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்