Also Watch
Read this
Posted on: Mar 04, 2025 04:00 AM
By: Srini Vasan

புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாசித் தேரோட்ட திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
மா, பலா, வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை சுற்றுவட்டார 18 கிராமங்களை சேர்ந்த,
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved