புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் திட்டங்களுக்கு மட்டுமே சிறப்புக்கூறு நிதியை பயன்படுத்த வேண்டும் என துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தி உள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறையின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.இதையும் படியுங்கள் : மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி.. கலைஞர்கள் பரதநாட்டியமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்