news-tamil-logo

3/19/2026, 11:22:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி.. கலைஞர்கள் பரதநாட்டியமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்
tv

Also Watch

tv

Read this

மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி.. கலைஞர்கள் பரதநாட்டியமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்

திருநள்ளாறு, காரைக்கால்

Posted on: Mar 01, 2025 02:25 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

காரைக்காலில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு கோயிலில் கலைஞர்களின் பரதநாட்டிய நிறைவு நாள் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாமல் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்த பரதநாட்டிய கலைஞர்கள்,

தங்களது நேரத்தியான நடனத்தால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
6 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved