news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசு பள்ளி விடுதியில் பிளஸ் டூ மாணவர் தூக்கிட்டு தற்கொலை?
tv

Also Watch

tv

Read this

அரசு பள்ளி விடுதியில் பிளஸ் டூ மாணவர் தூக்கிட்டு தற்கொலை?

போலீஸார் விசாரணை

82

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடிமலையில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளி விடுதியில் பிளஸ் டூ மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் கொடிய நத்தத்தை சேர்ந்த மாணவன் யுவராஜ், தான் தங்கியிருந்த விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பனிச்சரிவு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

0
1 hr 8 mins agoshare
மிகப்பெரிய அளவிலான பனிச்சரிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved