திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் சிலர் முற்றுகையிட்டு செயல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாலாமணி என்பவரை ஆட்சியரும், அமைச்சர் சாமிநாதனும் பணி செய்ய பரிந்துரைத்த நிலையில், அவரை பஞ்சாயத்து தலைவர் விநாயகம் பழனிசாமி தடுத்ததாக குற்றம் சாட்டி அலுவலத்தை முற்றுகையிட்டனர்.