Also Watch
Read this
By: Manigandan Raja

பயணிகள் கடும் அவதி :
விடுமுறை முடிந்து பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் என ராமநாதபுரத்தில் இருந்து மதுரை கோயம்புத்தூர் திருப்பூர் உள்ளிட்ட
இடங்களுக்கு செல்லும் பயணிகள் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தும் கூட போதிய அளவில் பேருந்துகள்
இயக்கப்படாததால் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பெண்கள் குழந்தைகள் முதியோர் இரவு நேரத்தில் நீண்ட நேரமாக காத்திருப்பதால் பயண அசைவுகளையும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved