news-tamil-logo

3/22/2026, 10:34:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பழனி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் காணிக்கை.. பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.4.67 கோடி
tv

Also Watch

tv

Read this

பழனி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் காணிக்கை.. பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.4.67 கோடி

பழனி, திண்டுக்கல்

Posted on: Dec 31, 2024 07:02 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

பழனி தண்டாயுதபாணி கோயில் உண்டியலில் நான்கு கோடியே 67 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பக்தர்கள் வருகை அதிகரிப்பின் காரணமாக உண்டியல் நிரம்பியதையடுத்து, மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து உண்டியல் திறக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் காணிக்கையை எண்ணினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆப்கானில் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு திடீர் நிலநடுக்கம்

0
5 mins agoshare
Afganisthan earthquake








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved