சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஷ்வரிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்,நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்னும் சற்று நேரத்தில் வாக்கெடுப்பு,திமுக நகர்மன்ற தலைவர் மீது சொந்த கவுன்சிலர்கள் உள்ளிட்ட 23 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம்,உமா மகேஷ்வரிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு,எதிர்க்கட்சியினருடன் இணைந்து திமுகவினரும் தீர்மானம் கொண்டு வந்துள்ளதால் பரபரப்பு.