news-tamil-logo

3/18/2026, 2:52:55 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 9 பேர் காயம்... காயமடைந்தவர்கள் பொதுமக்கள் துணையோடு மீட்பு
tv

Also Watch

tv

Read this

2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 9 பேர் காயம்... காயமடைந்தவர்கள் பொதுமக்கள் துணையோடு மீட்பு

தென்காசி, மங்களாபுரம்

Posted on: Jul 10, 2025 03:41 AM

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tenkasi

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 9 பேர் காயம் அடைந்தனர்.

சிவகிரியில் இருந்து வல்லம் நோக்கி சென்ற காரும், குற்றாலத்தில் இருந்து மங்களாபுரம் வந்த காரும், நிலைதடுமாறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் பொதுமக்கள் துணையோடு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



இதையும் படியுங்கள் : 3 வீடுகள் தீ பிடித்து எரிந்து முழுவதுமாக சேதம்... போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
6 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved