நாமக்கல் மாவட்டம் வேட்டை காலனி அருந்ததியர் தெருவில் 3 வீடுகள் தீ பிடித்து எரிந்து முழுவதுமாக சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.