சேலத்தில் குடும்பத் தகராறில் தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, தாய் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொண்டலாம்பட்டி காவல் நிலைய காவலர் கோவிந்தராஜ் என்பவரின் மனைவி சங்கீதா, தனது மகன் ரோகித். மகள் தர்ஷிகாவிற்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாமும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.