Also Watch
Read this
By: Fyrose Banu

"மை லார்ட்" திரைப்படம் கிட்னி திருட்டை தடுத்து நிறுத்தும் என இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தெரிவித்துள்ளார். அம்பேத்குமார் தயாரிப்பில் ராஜூமுருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா ஆர்ச்சர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. 
கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பிக்கப் ஆகும்
இதில் கலந்துகொண்டு பேசிய அவர், நல்ல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தோற்கக் கூடாது எனவும், நல்ல திரைப்படங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பிக்கப் ஆகும் எனவும் தெரிவித்தார்

மை லார்ட் திரைப்படம் தாக்கத்தை ஏற்படுத்தும்
மேலும், அயோத்தி, நந்தன் திரைப்படங்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல, மை லார்ட் திரைப்படமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved