news-tamil-logo

3/22/2026, 12:02:04 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மர அறுவை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து... பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
tv

Also Watch

tv

Read this

மர அறுவை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து... பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

பல்லடம், திருப்பூர்

Posted on: Apr 29, 2025 07:40 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மர அறுவை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள்,இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமாயின.

தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
2 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved