news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போதையிலிருந்த இளைஞரை தாக்கி பணம் பறிப்பு
tv

Also Watch

tv

Read this

போதையிலிருந்த இளைஞரை தாக்கி பணம் பறிப்பு

புதிய பேருந்து நிலையம், சேலம்

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SLM Theft

பணம் பறிப்பு :  

சேலம் பாரத ரத்னா மத்திய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர் குறிப்பாக நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி பெங்களூரு கோயமுத்தூர் ஈரோடு மதுரை திருச்சி என தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களுக்கு இணைப்பு பேருந்து நிலையமாக இருந்து வருகிறது இந்த நிலையில்.

நேற்றைய தினம் மது போதையில் இருந்த வாலிபர் ஒருவரை கடுமையாக தாக்கியும் ஹெல்மெட்டால் அடித்தும் அவர் பாக்கெட்டில் வைத்திருந்த பர்ஸ் எடுத்து பணத்தை திருடி சென்ற வீடியோ
வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
செந்தில் ஆண்டவர் கோயிலில் உற்சவ பெருவிழா

செந்தில் ஆண்டவர் கோயிலில் உற்சவ பெருவிழா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

1
6 hrs 29 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved