news-tamil-logo

3/22/2026, 10:16:52 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்.. 2025 ஏப்ரல் முதல் மாநிலம் முழுவதும் அமல் - தமிழக அரசு
tv

Also Watch

tv

Read this

காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்.. 2025 ஏப்ரல் முதல் மாநிலம் முழுவதும் அமல் - தமிழக அரசு

உயர் நீதிமன்றம் - சென்னை

Posted on: Dec 04, 2024 09:53 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் 2025 ஏப்ரல் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

இதுகுறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 16 மாவட்டங்களில் திட்டம் செயல்படுவதாகவும், இதன் மூலம் 45 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"இந்தியாவின் சூப்பர் ஸ்டார் இயக்குநராக உருவாகி விட்டார்"

1
8 mins agoshare
Dhurendar 2








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved