news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews காலி பாட்டில் விவகாரம், டாஸ்மாக் கடைகள் மூடல்
tv

Also Watch

tv

Read this

காலி பாட்டில் விவகாரம், டாஸ்மாக் கடைகள் மூடல்

வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள்

18

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
காலி பாட்டில் விவகாரம், டாஸ்மாக் கடைகள் மூடல்

அரசு மதுபான கடைகளில், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, 4 அரசு மதுபான கடை ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பணிகளை புறக்கணித்தனர்.

வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுபான கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவதை நிறுத்த கோரியும், அதற்கு தகுந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இரண்டாவது நாளாக இன்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நண்பகல் 12 மணி ஆகியும்...
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள மஞ்சினி, நரசிங்கபுரம், ராமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட நான்கு மதுபான கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் 12 மணிக்கு திறக்கப்படக்கூடிய அரசு மதுபான கடையை இரண்டாவது நாளாக இன்றும் திறக்கவில்லை.

வெறிச்சோடிய மதுக்கடைகள்
டாஸ்மாக் அரசு மதுக்கடை ஊழியர்கள் தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மது பிரியர்கள் இல்லாமல் அரசு மதுபான கடை வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

Related Link
பேருந்து நிலைய வளாகத்திலேயே இயங்கி வரும் டாஸ்மாக் கடை

பேருந்து நிலைய வளாகத்திலேயே இயங்கி வரும் டாஸ்மாக் கடை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி

2
0 min agoshare
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved