news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி
tv

Also Watch

tv

Read this

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி

விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி

இடிந்து விழும் நிலையில், மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ள நிலையில், விரைந்து நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இடிந்து விழும் நிலையில்...
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே செம்மார் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீர் தேக்க தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது.

பொது மக்கள் கோரிக்கை
குடிநீர் நீர்த்தேக்க தொட்டியை சுற்றிலும், குடியிருப்புகளும் உள்ளன.  தற்போது, இந்த குடிநீர் நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதி, பலத்த சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், பெரும் விபத்து மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படும் முன்பு அகற்றிவிட்டு, பொதுமக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
இலங்கைக்கு காவல் வாகனங்கள் நன்கொடையளித்த இந்தியா

இலங்கைக்கு காவல் வாகனங்கள் நன்கொடையளித்த இந்தியா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ராஜினாமா

0
32 mins agoshare
திரிணாமுல் காங்கிரஸ்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved