Also Watch
Read this
Posted on: Nov 24, 2025 09:34 AM
By: Web Team
தவெக தலைவர் விஜய், ஆச்சரியக்குறியாக இருந்தாலும், தற்குறியாக இருந்தாலும், திமுகவுக்கு தேர்தல் தான் குறி என்று அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்.
இவ்வளவு நாள் ஸ்லீப்பர் செல்களாக இருந்து பாஜகவின் 'C' டீமாக தற்போது அரசியல் களத்திற்கு வந்துள்ளவர், தங்களுக்கு போட்டியே இல்லை என்றும் சாடல்.
திமுகக்கு விஜய் போட்டியே இல்லை - அமைச்சர் ரகுபதி
தவெக தலைவர் விஜய் திமுகவுக்கு போட்டியே இல்லை
விஜய் ஆச்சரியக் குறியோ, தற்குறியோ எங்களுக்கு தெரியாது; திமுகவுக்கு தேர்தல் தான் குறி
விஜய் உள்ளிட்ட யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை
களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம்
BJPயின் 'C'டீம் தான் விஜய்; முன்பு ஸ்லீப்பர்செல்களாக இருந்து அரசியல் களத்திற்கு வந்துள்ளனர் - அமைச்சர் ரகுபதி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved