news-tamil-logo

3/22/2026, 2:00:25 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபரிடம் லஞ்சம்.. எஸ்.ஐ லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபரிடம் லஞ்சம்.. எஸ்.ஐ லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பு

வீரகனூர், சேலம்

Posted on: Feb 25, 2025 06:40 AM

40

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபரிடம் எஸ்.ஐ ஒருவர் லஞ்சம் கேட்பது தொடர்பான ஆடியோ வெளியாகியுள்ளது.

இலுப்பநத்தம் பகுதியில் செந்தில் என்பவர் சட்டவிரோதமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

அவரிடம் வீரகனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கருப்பண்ணன் என்பவர் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகியுள்ளது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
1 hr 6 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved