news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மின் இணைப்பு வழங்க லஞ்சம்
tv

Also Watch

tv

Read this

மின் இணைப்பு வழங்க லஞ்சம்

திருவள்ளூர்

26

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
avd 2

லஞ்சம் பெற்ற அரசு அதிகாரி கைது


ஆவடி கோவில்பதாகை பகுதியில் வீடு மற்றும் கடைக்கு மின் இணைப்பு வழங்க 15.000 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.



இதனை தொடர்ந்து அரசு அலுவலகங்களில் பணிகளை செய்ய லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்க மக்கள் முன்வர வேண்டும் DSP ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Link
கோவையில் BJP வைக்கும் குறி, சம்மதிக்குமா ADMK?

கோவையில் BJP வைக்கும் குறி, சம்மதிக்குமா ADMK?



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
22 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved