சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீறல் ,பின்னால் இருந்து வந்து பெண் பயிற்சி மருத்துவரின் முகத்தை துணியால் மூடி அத்துமீறியவன் கைது, ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் சந்தோஷ் கைது ,ஓட்டுநராகப் பணிபுரியும் சந்தோஷ் என்ற இளைஞரை சிசிடிவி காட்சிகளை வைத்து பிடித்த போலீசார் .