news-tamil-logo

3/22/2026, 10:32:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி.க்கு எதிராக பாமக பிரமுகர் கோஷம்.. பாமக பிரமுகரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீஸ்
tv

Also Watch

tv

Read this

பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி.க்கு எதிராக பாமக பிரமுகர் கோஷம்.. பாமக பிரமுகரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீஸ்

செய்யாறு - திருவண்ணாமலை

Posted on: Mar 23, 2025 07:29 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

திமுக பொதுக்கூட்டத்தில் எம்.பி.க்கு எதிராக கோஷமிட்ட பாமக பிரமுகரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதை கண்டித்து, அக்கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் பூதேரிபுல்லவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எம்.பி. தரணிவேந்தன், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு ஆதரவாக பேசினார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாமகவை சேர்ந்த பாலாஜி என்பவர், மேடைக்கு முன்பு நின்று கொண்டு கூச்சலிட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆப்கானில் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு திடீர் நிலநடுக்கம்

0
3 mins agoshare
Afganisthan earthquake








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved