சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காட்டம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் விளையாடி கொண்டிருந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.