புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 11-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தததாக 23 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.களப்பக்காடு பகுதியை சேர்ந்த மாணவியுடன் விக்னேஷ் என்ற இளைஞர் பேசி பழகி வந்த நிலையில், வீட்டருகே உள்ள பழைய மருத்துவமனை கட்டிடத்தில் வைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.