Also Watch
Read this
By: Manigandan Raja

சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம், வெளியான இரண்டே நாட்களில் உலக அளவில் 51 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், முதல் நாளில் 27 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved